18 பேருக்கு பட்டா

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டா வழங்கக்கோரி மனு - 18 பேருக்கு பட்டா  

உளுந்தூர்பேட்டையில் நீண்ட காலமாக வீடுகட்டி குடியிருந்து வரும் 18 குடும்பத்தினருக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டாக்கள் வைத்து வழங்கப்பட்டது.